ஆட்டம் காண வைக்கும் புதிய கொரோனா பிரிட்டனில் விழி பிதுங்கி நிற்கும் மருத்துவமனைகள்... 'இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ..?'

x

ஆட்டம் காண வைக்கும் புதிய கொரோனா பிரிட்டனில்

விழி பிதுங்கி நிற்கும் மருத்துவமனைகள்...

'இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ..?'

பிரிட்டனில் தீவிரமாகி வரும் கொரோனா பரவலால் மருத்துவமனைகள் விழி பிதுங்கி நிற்கின்றன. நாளுக்கு நாள் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வருகின்றன. நடைபாதைகளில் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன... சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையால் பிரிட்டனின் சுகாதார சேவை மையங்கள் கடும் அழுத்தத்தில் உள்ளன...


Next Story

மேலும் செய்திகள்