சோழர்களின் பெருமையை பறைசாற்றும் ஒரு தலமாகவும், மிகப்பெரிய லிங்கத்தை கொண்ட கோயில் என்ற பெருமையை பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகளை தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்..