தலை, கை, கால்களை தேடும் போலீசார் - கொலையின் பயங்கர பின்னணி .விமான நிலைய ஊழியர் ஜெயந்தன் (29 வயது).புதுக்கோட்டையை சேர்ந்த பாக்கிய லட்சுமி (38 வயது).கொலை நண்பர் சங்கர் கோவளம் வேல்முருகன் .உடல் பாகங்களை தோண்டி எடுக்க முடியாமல் திணறும் போலீஸ்.முள் புதர்களில் தேடும் உறவினர்கள்