குன்னூர் மலை ரயில் சக்கரத்தில் கழன்று விழுந்த ராடு - நடுக்காட்டில் தவித்த சுற்றுலா பயணிகள்

x

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயில்.

இன்ஜின் கோளாறு காரணமாக நடுக்காட்டில் நின்ற மலை ரயில்.

4 மணி நேரம் நடுக்காட்டில் தவித்த சுற்றுலா பயணிகள்.

குன்னூர் பணிமனையில் இருந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் இன்ஜினை பழுது பார்த்தனர்..

பழுது பார்த்த பின்னர் ரயில் புறப்பட்டு, குன்னூர் சென்றடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்