அதிகாலையில் சென்னையை அதிரவிட்ட பரபரப்பு போஸ்டர்கள்

x

அதிகாலையில் சென்னையை அதிரவிட்ட பரபரப்பு போஸ்டர்கள்


#GetOutRavi என்ற வாசகத்துடன் சென்னையில் திமுக வைத்த பிரம்மாண்ட போஸ்டர்

செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட போஸ்டர்கள்

"ட்விட்டரில் ட்ரெண்டிங்கான #GetOutRavi என பதிவிட்ட அனைவருக்கும் நன்றி" என போஸ்டர்

ஆளுநர் - ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

சட்டமன்றத்தில் நேற்று ஏற்பட்ட சர்ச்சை எதிரொலி...


Next Story

மேலும் செய்திகள்