மேளம் அடிப்பதில் தகராறு - பழனியில் பக்தர்கள் கற்கள், தேங்காய்களை வீசி தாக்கி கொண்டதால் பரபரப்பு

பழனி மலையடிவாரத்தில் திருஆவினன்குடி கோயிலில் இருதரப்பு பக்தர்கள் இடையே மோதல், மேளம் அடிப்பதில் ஏற்பட்ட தகராறில், இருதரப்பு பக்தர்கள் இடையே மோதல், கோயில் நுழைவாயிலில் தகராறில் ஈடுபட்ட பக்தர்கள், கற்கள், தேங்காய்களை வீசி மோதி கொண்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com