சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளான... "பிங்க்" நிற மகளிர் பேருந்துகள்... போக்குவரத்துத் முடிவு
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளான... "பிங்க்" நிற மகளிர் பேருந்துகள்... போக்குவரத்துத் முடிவு
பெண்களுக்கான பேருந்து முழுவதையும் பிங்க் நிறமாக மாற்றும் நடவடிக்கை
மகளிருக்கான இலவசம் பேருந்து முழுவதையும் பிங்க் நிறத்தில் மாற்றும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில், பேருந்தில் முன்புறம் மட்டும் PINK நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், பெண்களுக்கான இலவச பேருந்து முழுவதையும் PINK நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது.
Next Story