"தங்கப் பதக்கத்திற்கு பதிலாக தகரப் பதக்கம்" - பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை

"தங்கப் பதக்கத்திற்கு பதிலாக தகரப் பதக்கம்" - பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை
Published on

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக தரவரிசை பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்குவதாகக் கூறி தகர பதக்கம் வழங்கியதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது...

இப்பட்டமளிப்பு விழாவின் போது பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்தவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் 1 லட்ச ரூபாய் பணமும், தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் விழாவில் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதுடன், தங்க பதக்கத்திற்கு பதிலாக தகர பதக்கத்தை கல்லூரி நிர்வாகம் வழங்கியுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com