குஷ்பூ குறித்து சர்ச்சை பேச்சு..திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிரடி கைது

x

அவதூறு பேச்சு - திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி


Next Story

மேலும் செய்திகள்