சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகர் அர்ணவ்-க்கு போலீஸ் சம்மன்

x
  • நடிகர் அர்ணவ்வுக்கு சம்மன் அனுப்பியது காவல்துறை.
  • சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பெயரில் சம்மன்.
  • வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகர் அர்ணவ்வுக்கு மகளிர் போலீஸ் உத்தரவு.
  • நடிகர் அர்ணவ் மீது 3 வழக்குகள் பதிவு செய்துள்ளது போரூர் அனைத்து மகளிர் காவல்துறை.

Next Story

மேலும் செய்திகள்