சர்ச்சையான லியோ பட பாடல்

லியோ படத்தில் விஜய் பாடிய "நா ரெடிதான் வரவா" பாடல் பல பாடல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக இணையவாசிகள் ஒப்பிட்டு வருகின்றனர். அஜித் நடித்த திருப்பதி படத்தில் இடம்பெற்ற "திருப்பதி வந்தா திருப்பம்" பாடலின் டியூன் மற்றும்

அனிருத் இதற்கு முன் இசையமைத்த டான் படத்தின் ஜல புல ஜங்கு, மாரி படத்தின் தர லோக்கல் பாடல், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் ஆகியவற்றின் டியூன்களும், நா ரெடி பாடலின் டியூனும் ஒன்றாக இருப்பதாக ஒப்பிட்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com