சர்ச்சையான கைலி ஜென்னரின் ஆடை..இணையவாசிகளை குழப்பத்தில் ஆழ்த்திய "சிங்கத்தின் தலை"
அமெரிக்க ஊடக பிரபலம் கைலி கிறிஸ்டன் ஜென்னர், பாரிஸ் ஃபேஷன் வீக்கில் அணிந்திருந்த உடையில் சிங்கத்தின் தலை போன்ற உருவம் பொருத்தப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இது என்ன உண்மையான சிங்கமா என இணையவாசிகள் கேள்வி எழுப்ப, அது வெறும் மாதிரி சிங்கம் தான் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
