சாவர்க்கர் குறித்து சர்ச்சை கருத்து - ராகுல் காந்தி மீது போலீஸில் புகார் | Savarkar | Rahulgandhi

x

சாவர்க்கர் குறித்து தவறாக பேசியதாக ராகுல் காந்தி மீது அவரது பேரன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

மறைந்த சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு உதவியதாக தனது ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல் காந்தி கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு உத்தவ் தாக்கரே மற்றும் பாஜகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது தாத்தா குறித்து ராகுல் காந்தி தவறாக பேசியதாக சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்