தொடர் மழை.. 20 அடியை நெருங்கிய செம்பரம்பாக்கம் ஏரி - கலெக்டர் ஆய்வு

தொடர் மழை.. 20 அடியை நெருங்கிய செம்பரம்பாக்கம் ஏரி - கலெக்டர் ஆய்வு
Published on

தொடர் மழையால், வேகமாக உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்

இன்றைய நிலவரப்படி முழுக்கொள்ளளவான 24 அடியில் 20 அடியை நெருங்கியது நீர்மட்டம்

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் காஞ்சிபுரம் ஆட்சியர் நேரில் ஆய்வு

ஐந்து கண் மதகு, 19 கண் மதகுகளின் உறுதிதன்மை குறித்து ஆய்வு செய்தார் ஆட்சியர்

உபரி நீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் ஆட்சியர்

X

Thanthi TV
www.thanthitv.com