தொடரும் 'ஆதிபுருஷ்' சர்ச்சை - பிரதமர் மோடி, அமித்ஷாக்கு கடிதம்

ஆதிபுருஷ் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மும்பை காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இத்திரைப்படம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக குறிப்பிட்டு இதேபோல் கடந்த வாரம் பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com