விட்டு விட்டு தொடரும் கனமழை.. மீண்டும் மீண்டுமா?.. கலக்கத்தில் சீர்காழி மக்கள்

x

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை,, சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு தொடரும் கனமழை, நெய்வேலியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை, சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமம்


Next Story

மேலும் செய்திகள்