கர்நாடகாவில் அடுத்தடுத்து பரபரப்பு.. பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நிகழ்ச்சியிலும் பாதுகாப்பு குறைபாடு

x

கர்நாடகாவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தபோது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருக்கும் விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூர் வந்திருந்தபோது அவரது கான்வாய் சென்ற வழியில், பாதுகாப்பு வளையத்தின் மீது இரண்டு நபர்கள் வாகனத்தில் வந்தனர். இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு பிரதமர் மோடியின் வருகையின் போது, பாதுகாப்பு வளையத்தை தாண்டி வாகனத்தை நோக்கி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்