வருமான வரித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்... தமிழ்நாடு முதன்மை தலைமை ஆணையர் பங்கேற்பு

x

சேலம் காந்தி ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகளவில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் ஆடிட்டர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில முதன்மை தலைமை வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கூடுதல் வரி வசூலிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,வருமான வரித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்/தமிழ்நாடு முதன்மை தலைமை ஆணையர் பங்கேற்பு///கொரோனா காலத்திற்கு பிறகு தமிழகத்தில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்