மோசமான நிலையில் கட்டுமான பணி. 'காண்ட்ராக்டருக்கு சரியான டோஸ்' - அதிரடி காட்டிய எம்எல்ஏ ஈஸ்வரன்

x

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில், கால்நடை மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ ஈஸ்வரன், பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரரிடம் கேள்வியெழுப்பி எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்