" சாலைகளில் கட்டிட கழிவுகளை கொட்டக் கூடாது" - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

x

சென்னை சேத்துப்பட்டில் குப்பை மூலம் சி.என்.ஜி கேஸ் தயாரிக்கப்படும் ஆலையை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார். மேலும், கட்டிட கழிவுகளை கான்ட்ராக்டர்கள் சாலையில் கொட்டினால் அவர்களுடைய இயந்திரம் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்