குடிநீர் அடி பம்புடன் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்ட விவகாரம் - மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

குடிநீர் அடி பம்புடன் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்ட விவகாரம் - மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை

வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின்போது, குடிநீர் அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரபாகரனிடம் கேட்கலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com