"ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் சதி?".. "நக்சலைட்டுகள் வேலையா இருக்கலாம்“ -பாஜக எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு

x

எச்.ராஜா, பாஜக

"ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் சதி என கூறப்படுகிறது"

"வாலாடியில் கூட ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது"

"நாடாளுமன்ற தேர்தலை முன் வைத்து சதிவேலை நடக்க வாய்ப்பு"

"நக்சலைட்கள் சதிவேலைகள் செய்ய வாய்ப்பிருக்கிறது"


Next Story

மேலும் செய்திகள்