4 ரேசன் கடைகளில் அடுத்தடுத்து திருட்டு.. பீகாரை சேர்ந்தவர்கள் அதிரடி கைது - சிவகங்கையில் பரபரப்பு

x

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 14 பேரை கைது செய்த போலீசார். 5 கார்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்/எஸ்.பி செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நடவடிக்கை.


Next Story

மேலும் செய்திகள்