"நாளை சட்டமன்றம் வரும் காங். எம்எல்ஏக்கள்.."“கட்டாயமாக...“ காங். எம்எல்ஏக்களுக்கு அவசரமாக பறந்த செய்தி

x

நாளைய தினம் சட்டமன்றம் வரும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிய வேண்டும்",சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள், "ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி குழுவாக சட்டமன்றத்திற்கு வரவேண்டும்" "சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்