கே.ஜி.எப். 2 படத்தின் பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி, கர்நாடக காங்கிரஸ் டுவிட்டரை தற்காலிகமாக முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.