"ஹிந்தி மொழிக்கும் எதிரானது அல்ல காங்கிரஸ்" - கே.எஸ்.அழகிரி

x

கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர், இந்திய மொழிக் கொள்கை குறித்து நேரு தெளிவாக கூறியிருக்கிறார், காங்கிரஸ் எந்த மொழிக்கும் எதிரானது அல்ல, இந்தியை படிக்க வேண்டாம் என்று சொல்ல மாட்டோம், ஆனால், இந்தியை திணிக்கக் கூடாது என்பதே காங்கிரஸின் கொள்கை


Next Story

மேலும் செய்திகள்