காங். தலைவர் தேர்தல் -செப். 24ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

x

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் - நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

நாளை மறுநாள் முதல் 30ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல்

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பு

அக்டோபர் 17ஆம் தேதி வாக்குப்பதிவு - 19ஆம் தேதி முடிவுகள் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்