சென்னை வரும் பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்த அனுமதி.. கருப்பு பலூன் பறக்கவிட மறுப்பு
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம்,பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டவும், பலூன் பறக்கவிடவும் போலீசார் அனுமதி மறுப்பு , சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்த சென்னை மாநகர காவல்துறை அனுமதி, காவல்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
Next Story