மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் - கேரள டிஜிபிக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கடிதம்

x

கேரளாவில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

அங்குள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் தங்கள் பதவியில் தொடரலாம் என கேரளா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, பல்கலைகழகங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் கடிதத்தில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்