உத்தரப்பிரதேசத்தில், நடன நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே மோதல்,கான்பூரில் சத் திருவிழாவையொட்டி நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் மோதல்,நடனமாடிய பெண்களிடம் ரூபாய் நோட்டுகளை கொடுப்பது தொடர்பாக தகராறு,ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு/