கால்பந்து ரசிகர்களிடையே மோதல் - மூர்க்கமாக தாக்கிக் கொண்ட ரசிகர்கள் - அதிர்ச்சி காட்சிகள் | kerala

x

கேரளாவில், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணி ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்கும் விதமாக கேரளா மாநிலத்தில் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் பேரணியாக சென்றனர். அப்போது பிரேசில் மற்றும் அர்ஜென்டினா நாட்டு கால்பந்தாட்ட ரசிகர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்