இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டனை ஏற்ற மறுத்த நடத்துனர் சஸ்பெண்ட்..!

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டனை ஏற்ற மறுத்த நடத்துனர் சஸ்பெண்ட்..!
Published on

மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்த நடத்துனர் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு/நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சச்சின் சிவா/இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறிய பேருந்து நடத்துனர்/மாற்றுத்திறனாளியும் நடத்துனரும் மாறி மாறி ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு/"என்னை எதுவும் செய்ய முடியாது, நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்" என நடத்துனர் அலட்சிய பேச்சு/நடத்துனர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டன் சச்சின் சிவா வேண்டுகோள்

X

Thanthi TV
www.thanthitv.com