விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன்

x
  • விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன்......
  • சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
  • சென்னையில் தங்கியிருந்து சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நிபந்தனை விதித்து உத்தரவு
  • ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கில் ஜாமின் கோரி ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி , அவரது மனைவி மரியா உள்பட ஏழு பேர் மனு
  • 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வரும் ஆசிரம நிர்வாகிகள் மீதான வழக்கில் இரண்டு மாதங்களாகியும் புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை - நீதிமன்றம்
  • யூகங்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் தனிநபர் சுதந்திரத்தை பறிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

Next Story

மேலும் செய்திகள்