#BREAKING || 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்... பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

x

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்... பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும்"/பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


வரும் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தல்

"நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மின்னஞ்சல் தேவைப்படுவதால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம்"

கோப்புக்காட்சி

"12ஆம் வகுப்பு மாணவர்கள் - மின்னஞ்சல் கட்டாயம்


Next Story

மேலும் செய்திகள்