எம்.எல்.ஏ பரந்தாமன் முன்னிலையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

கர்ப்பிணிகளுக்கு நலுங்கு வைத்த எம்.எல்.ஏ பரந்தாமன்

சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி

சமத்துவ வளைகாப்பு நடத்திய சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கர்ப்பிணிகளுக்கு நலுங்கு வைத்து நெகிழ வைத்தார்...

சென்னை சூளையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் நலங்கு வைத்து சமுதாய வளைகாப்பை நடத்தினார். மத பேதமின்றி கர்ப்பிணி பெண்கள் பங்கு கொண்ட இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர் வழங்கி மகிழ்விக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com