🔴LIVE : 250 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா - அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு | இடம் - சென்னை

x

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 250 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் சேகர்பாபு , ஆர்.கே நகர் எம்.ஏல்.ஏ எபிநேசர் கலந்து கொண்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்