கம்யூனிஸ்ட் கோட்டையை கைப்பற்றிய பாஜக

x
  • திரிபுராவில் உள்ள தான்பூர் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் பிரதிமா பவுமிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 3 ஆயிரத்து 500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
  • கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது.
  • முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியில் முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார், 30 ஆண்டுகளுக்கு மேலாக தான்பூர் தொகுதியில்தான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்