காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : இந்தியாவின் சரத் கமல்-அகுலா ஜோடி தங்கம் வென்று அசத்தல்...!

x

காமன்வெல்த் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்-ஸ்ரீஜா அகுலா ஜோடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளது.

இறுதிப் போட்டியில் மலேசியாவின் ஜவன் சூங்-கரேன் லைன் ஜோடியுடன் சரத் கமல்-அகுலா ஜோடி மோதியது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி, 3க்கு 1 என்ற கேம் கணக்கில் மலேசிய ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முதல் முறையாக முத்தமிட்டது.


Next Story

மேலும் செய்திகள்