காமன்வெல்த் : 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

x

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம் 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றார் 43.38 நிமிடத்தில் இலக்கை அடைந்து வெள்ளி வென்றார் பிரியங்கா கோஸ்வாமி காமன்வெல்த் - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.


Next Story

மேலும் செய்திகள்