டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு...முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

"டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு, ஏற்கனவே வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் களத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர், "தற்போது, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர், திங்கட் கிழமை இக்குழுவோடு ஆலோசித்து இழப்பீடு குறித்த மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com