வர்த்தக சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு | commercialcylinder | pricehike

x

நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டரின் விலை 25 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கடந்த மாதம் ஆயிரத்து 891 ரூபாய் 50 பைசாவாக இருந்த, 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டரின் விலை, தற்போது ஆயிரத்து 917 ரூபாயாக உயர்ந்துள்ளது. புத்தாண்டின் முதல்நாளே வர்த்தக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்