🔴LIVE : சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் "நகைச்சுவை திருவிழா" - அமைச்சர் நாசர் பங்கேற்பு

x

நேசம் மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் நகைச்சுவை திருவிழா சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது இதில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார் தமிழக அரசின் கொறடா கோவி செழியனும் பங்கேற்றுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்