பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பது வருத்தமளிப்பதாக நகைச்சுவை நடிகர் தங்கதுரை தெரிவித்துள்ளார். போதையற்ற தமிழ்நாட்டுக்கான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற பின் இவ்வாறு அவர் தெரிவித்தார்.