காய்கறியில் தயாரான கலர்ஃபுல் செருப்பு... டிவிட்டர்ல வைரல்

x

ரப்பர்ல செருப்பு... மரத்துல செருப்பு, இரும்புல செருப்பு... இவளோ ஏன் வெள்ளி... தங்கத்துல கூட... செருப்புகள செஞ்சு பாத்துருப்போம்... ஆனா காய்கறி... பழங்கள்ல செருப்பு செஞ்சு பாத்துருக்கீங்களா... அப்படி ஒரு வீடியோ தான் இப்போ டிவிட்டர்ல வைரலாகிட்டு இருக்கு....


Next Story

மேலும் செய்திகள்