தலைமை நீதிபதிகள் நியமனம்.. தமிழக நீதிபதியை கொலீஜியம் பரிந்துரை

x

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், நீதிபதி ப்ரீத்தின்கர் திவாகரை அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி ரமேஷ் சின்ஹாவை சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி சோனியா ஜி கோகனியை குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி தீரஜ் சிங் தாகூரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்