கல்லூரி மாணவர் தற்கொலை... போலீசார் வரும் முன் உடலை வெளியே தூக்கி வந்த சக மாணவர்கள்

நாமக்கல் அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கல்லூரி நிர்வாகத்தினர், சக மாணவர்களை வைத்து சடலத்தை தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது... 

X

Thanthi TV
www.thanthitv.com