கல்லூரி மாணவி, தந்தை உயிரிந்த சம்பவம் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் ஆறுதல்

x

கல்லூரி மாணவி, தந்தை உயிரிந்த சம்பவம் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் ஆறுதல்

சென்னை பரங்கிமலையில், இளைஞரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கல்லூரி மாணவி சத்தியபிரியா கொலை செய்யப்பட்ட நிலையில், மகளை இழந்த துயரத்தில் தந்தை மாணிக்கமும், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்திற்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, உயிரிழந்த மாணவியின் தாய் ராமலட்சுமி, தனது மகளை திரும்பத் தாருங்கள் என கண்ணீரில் நனைந்தபடி உருக்கமாக கூறியது, மிகுந்த வேதனை அடையச் செய்தது


Next Story

மேலும் செய்திகள்