கல்லூரியில் காரில் சீன் காட்டிய மாணவர்கள்.. வைத்து செய்ய காத்திருக்கும் போலீஸ்

x

கேரளாவில் கல்லூரி மைதானத்தில் ஆபத்தான முறையில் கார், பைக் சாகசத்தில் மாணவர்கள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில், கடந்த 30ஆம் தேதி மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கால்பந்து அணியை ஆதரித்து பைக் மற்றும் கார்களில் ஊர்வலம் சென்றனர்.

பின்னர், மைதானத்தில் கார்களில் மாணவர்கள் ஏராளமானோர் ஏறிக்கொண்டு சாகசத்தில் ஈடுபட்டனர்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால், 9 கார் மற்றும் 12 இருசக்கர வாகனங்கள் மீது கேரளா மோட்டர் வாகனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்