கல்லூரிக்கு செல்லாத மகனை கண்டித்த பெற்றோர் - விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்

x

கல்லூரிக்கு செல்லாத மகனை கண்டித்த பெற்றோர் - விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்


திருப்புவனம் அருகே பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் முத்துராஜா. இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். மேலும், கபடி வீரரான முத்துராஜ் சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துராஜின் பெற்றோர் கண்டித்த நிலையில், அருகில் உள்ள வயல்வெளியில் முத்துராஜா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்