கலெக்டரின் ஷூ-வை உதவியாளர் கையில் எடுத்த விவகாரம் - உதவியாளர் சொன்ன பரபரப்பு விளக்கம்

• கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆய்வு செய்ய சென்ற கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் தன் காலணியை கழற்றி தன் உதவியாளரை எடுத்துச் செல்லுமாறு சைகை காட்டிய வீடியோ இணையத்தில் பேசுபொருளானது... இந்நிலையில், ஆட்சியர் ஷ்ரவன் குமாரின் உதவியாளர் முகிலன் இது குறித்து அளித்துள்ள விளக்கம்.
X

Thanthi TV
www.thanthitv.com